அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு நகரும் புஷ்பா படக்குழு

அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு நகரும் புஷ்பா படக்குழு

இயக்குனர் சுகுமார் இயக்கி வரும் 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
20 March 2023 11:41 PM IST