கர்நாடகத்தில் வருகிற 23-ந் தேதி முதல் ஆண்கள் சுய உதவிக்குழு திட்டம் தொடக்கம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு

கர்நாடகத்தில் வருகிற 23-ந் தேதி முதல் ஆண்கள் சுய உதவிக்குழு திட்டம் தொடக்கம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு

கர்நாடகத்தில் வருகிற 23-ந் தேதி முதல் ஆண்கள் சுய உதவிக்குழு திட்டம் தொடங்கப்படுவதாகவும், அதற்காக சுழல் நிதி வழங்கப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
20 March 2023 2:00 AM IST