ராம்சரணின் ஆர்சி15 படத்தின் தலைப்பு இதுவா?

ராம்சரணின் ஆர்சி15 படத்தின் தலைப்பு இதுவா?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் திரைப்படம் 'ஆர்சி15'. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
19 March 2023 11:17 PM IST