கவினுடன் இணையும் சிவகார்த்திகேயன் பட நடிகை

கவினுடன் இணையும் சிவகார்த்திகேயன் பட நடிகை

நடிகர் கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘டாடா’. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
19 March 2023 10:18 PM IST