விவசாயிகளின் விவரங்கள் கிரெயின்ஸ் வலைதளத்தில் பதிவு

விவசாயிகளின் விவரங்கள் 'கிரெயின்ஸ்' வலைதளத்தில் பதிவு

வேளாண் நலத்திட்டங்களை பெற்று விவசாயிகள் பயனடைய அவர்களது முழு விவரங்கள் ‘கிரெயின்ஸ்’ என்ற வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்தார்.
18 March 2023 12:02 AM IST