சாலையில் சுற்றித்திரிந்த நாய்களை பிடித்து தடுப்பூசி செலுத்தப்பட்டது

சாலையில் சுற்றித்திரிந்த நாய்களை பிடித்து தடுப்பூசி செலுத்தப்பட்டது

தினத்தந்தி செய்தி எதிரொலியாக கீழ்வேளூர் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த நாய்களை பிடித்து வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டன.
18 March 2023 12:15 AM IST