``தனி நபர் என்பதை விட எனக்கு கட்சிதான் முக்கியம் -திருச்சி சிவா எம்.பி. பேட்டி

``தனி நபர் என்பதை விட எனக்கு கட்சிதான் முக்கியம்'' -திருச்சி சிவா எம்.பி. பேட்டி

வீடு மீதான தாக்குதல் சம்பவம் வேதனை அளிக்கிறது. தனி நபர் என்பதை விட எனக்கு கட்சிதான் முக்கியம் என்று திருச்சி சிவா எம்.பி. தெரிவித்தார்.வீடு மீது...
17 March 2023 12:49 AM IST