வேட்டைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால்; தமிழ்நாட்டில் புலிகள் இனமே அழிந்துவிடும் -ஐகோர்ட்டு

வேட்டைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால்; தமிழ்நாட்டில் புலிகள் இனமே அழிந்துவிடும் -ஐகோர்ட்டு

புலிகளை வேட்டையாடியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழ்நாட்டில் புலிகள் இனமே அழிந்துவிடும் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை செய்துள்ளது.
17 March 2023 12:18 AM IST