டெம்போவில் கடத்த முயன்ற  2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

டெம்போவில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 5 கி.மீ. தூரம் துரத்திச் சென்று டெம்போவை மடக்கி பிடித்தனர்.
17 March 2023 12:15 AM IST