ரூ.1½ கோடிக்கு விற்பனை செய்ய வேலூருக்கு கொண்டுவந்தோம்

ரூ.1½ கோடிக்கு விற்பனை செய்ய வேலூருக்கு கொண்டுவந்தோம்

ஐம்பொன் சிலையை ரூ.1½ கோடிக்கு விற்பனை செய்ய திருவண்ணாமலையில் இருந்து வேலூருக்கு கொண்டுவந்ததாக கைதானவர்கள் தெரிவித்தனர்.
16 March 2023 11:23 PM IST