குடிநீர் திட்டப்பணிகளுக்கு ரூ.38 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

குடிநீர் திட்டப்பணிகளுக்கு ரூ.38 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் குடிநீர் திட்டப் பணிகளுக்கு ரூ.38 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் கே.என். நேரு கூறினாா்.
16 March 2023 2:36 AM IST