அண்ணனை கொலை செய்த இறைச்சிக்கடை ஊழியர் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

அண்ணனை கொலை செய்த இறைச்சிக்கடை ஊழியர் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சை அருகே தாயிடம் தகராறு செய்த அண்ணனை கொலை செய்த வழக்கில் இறைச்சிக்கடை ஊழியர் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
15 March 2023 1:51 AM IST