மேகாலயா முதல்-மந்திரி கான்ராட் கே.சங்மா தரிசனம்

மேகாலயா முதல்-மந்திரி கான்ராட் கே.சங்மா தரிசனம்

வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலயா முதல்-மந்திரி கான்ராட் கே.சங்மா தரிசனம் செய்தார். அங்கு நடந்த சிறப்பு திருப்பலியில் அவர் தனது குடும்பத்துடன் பங்கேற்றார்.
15 March 2023 12:18 AM IST