பெற்ற தாயை கழுத்தை இறுக்கி கொடூரமாக  கொலை செய்த போலீஸ்காரர்-பரபரப்பு வாக்குமூலம்

பெற்ற தாயை கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்த போலீஸ்காரர்-பரபரப்பு வாக்குமூலம்

ஆற்காடு அருகே பெற்ற தாயை கேபிள் ஒயரால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். அவரது வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
14 March 2023 11:15 PM IST