சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் 2-ம் கட்டம்: பூந்தமல்லி பணிமனைக்கு ரூ.31.60 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்து..!

சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் 2-ம் கட்டம்: பூந்தமல்லி பணிமனைக்கு ரூ.31.60 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்து..!

சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் 2ம் கட்டத்தில் பூந்தமல்லி பணிமனைக்கு இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களுக்கான ஒப்பந்தம் ரூ.31.60 கோடி மதிப்பில் கையெழுத்தானது.
14 March 2023 8:54 PM IST