ஜனநாயகத்தின் தொட்டிலே காங்கிரஸ் கட்சிதான் ஆர்ப்பாட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேச்சு

'ஜனநாயகத்தின் தொட்டிலே காங்கிரஸ் கட்சிதான்' ஆர்ப்பாட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேச்சு

நமது ஜனநாயகத்தை வெளிநாட்டில் ராகுல்காந்தி கொச்சைப்படுத்துகிறார் என்பதா? ஜனநாயகத்தின் தொட்டிலே காங்கிரஸ் கட்சி தான் என்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசினார்.
14 March 2023 5:24 AM IST