மேலூர் அருகே  கண்மாயில் களைகட்டிய மீன்பிடி திருவிழா -போட்டி போட்டு மீன்களை பிடித்த கிராம மக்கள்

மேலூர் அருகே கண்மாயில் களைகட்டிய மீன்பிடி திருவிழா -போட்டி போட்டு மீன்களை பிடித்த கிராம மக்கள்

மேலூர் அருகே மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. அப்போது கிராமங்களை சேர்ந்தவர்கள் கண்மாயில் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்தனர்.
14 March 2023 3:28 AM IST