பகவதி அம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை

பகவதி அம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடக்கிறது. இதையொட்டி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்
14 March 2023 1:22 AM IST