பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்-வாலிபர் கைது

பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்-வாலிபர் கைது

சங்கரன்கோவில் போலீஸ் நிலையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
13 March 2023 12:15 AM IST