நாகை, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது

நாகை, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகை, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
13 March 2023 12:15 AM IST