மதுரை அருகே சக்குடியில்  ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள் -82 பேர் காயம்

மதுரை அருகே சக்குடியில் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள் -82 பேர் காயம்

மதுரை அருகே சக்குடியில் நேற்று விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு நடந்தது. மாடுகள் முட்டியதில் 82 பேர் காயம் அடைந்தனர்.
12 March 2023 1:42 AM IST