அபாயகரமான நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்து விற்க தடை ;வேளாண்மை இணை இயக்குனர் அறிவிப்பு

அபாயகரமான நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்து விற்க தடை ;வேளாண்மை இணை இயக்குனர் அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் அபாயகரமான நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்யவும், இருப்பு வைக்கவும் தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஹனிஜாய் சுஜாதா அறிவித்துள்ளார்.
12 March 2023 12:15 AM IST