இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் நிகர நேரடி வரி வசூல் 17% அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்

இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் நிகர நேரடி வரி வசூல் 17% அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்

நிகர நேரடி வரி வசூல் 17% அதிகரித்து ரூ.13.73 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
11 March 2023 6:07 PM IST