எண்ணூரில் கொசஸ்தலை ஆறு மஞ்சள் நிறமாக மாறியது

எண்ணூரில் கொசஸ்தலை ஆறு மஞ்சள் நிறமாக மாறியது

எண்ணூரில் கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதி திடீரென மஞ்சள் நிறமாக மாறியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
10 March 2023 3:37 AM IST