மதுரையில் பரபரப்பு:  கடைக்குள் ஓடி தஞ்சம் அடைந்த ஆட்டோ டிரைவரை கழுத்தை அறுத்து கொன்ற பயங்கரம் - தப்பிச்சென்ற 3 பேர் யார்? தீவிர விசாரணை

மதுரையில் பரபரப்பு: கடைக்குள் ஓடி தஞ்சம் அடைந்த ஆட்டோ டிரைவரை கழுத்தை அறுத்து கொன்ற பயங்கரம் - தப்பிச்சென்ற 3 பேர் யார்? தீவிர விசாரணை

கடைக்குள் ஓடி தஞ்சம் ஆட்டோ டிரைவரை கழுத்தை அறுத்து கொன்ற பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய 3 பேர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
10 March 2023 2:14 AM IST