கேரளா:  திருக்காகரை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

கேரளா: திருக்காகரை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

கேரளாவில் திருக்காகரை சட்டசபை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் உமா தாமஸ் வெற்றி பெற்றார்.
4 Jun 2022 2:34 AM IST