முதல்-மந்திரி ராஜினாமா செய்ய கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்; பதவி விலக மாட்டோன் என பசவராஜ்பொம்மை திட்டவட்டம்

முதல்-மந்திரி ராஜினாமா செய்ய கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்; பதவி விலக மாட்டோன் என பசவராஜ்பொம்மை திட்டவட்டம்

லஞ்ச வழக்கில் சிக்கிய பா.ஜனதா எம்.எல்.ஏ. விவகாரத்தில் முதல்-மந்திரி ராஜினாமா செய்ய கோரி காங்கிரசார் போராட்டம் நடத்தினர். ஆனால் பதவி விலக மாட்டேன் என பசவராஜ்பொம்மை திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
5 March 2023 2:16 AM IST