கடினமாக உழைத்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும்

கடினமாக உழைத்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும்

வி.ஐ.டி. யில் நடந்த ‘ரிவேரா23’ சர்வதேச கலைவிழா நிறைவு நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை ராஷி கன்னா பங்கேற்றார். அவர் கடினமாக உழைத்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றார்.
26 Feb 2023 10:47 PM IST