காமராஜர் பல்கலைக்கழகத்தில்  கரும் பருந்து, ஈ பிடிப்பான், கருங்கரிச்சான் உள்பட 34 வகை பறவைகள் கணக்கெடுப்பு

காமராஜர் பல்கலைக்கழகத்தில் கரும் பருந்து, ஈ பிடிப்பான், கருங்கரிச்சான் உள்பட 34 வகை பறவைகள் கணக்கெடுப்பு

காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நடத்திய கணக்கெடுப்பில் கரும் பருந்து, ஈ பிடிப்பான், கருங்கரிச்சான் உள்பட 34 வகை பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
26 Feb 2023 2:55 AM IST