மூட்டை, மூட்டையாக ஏரியில் கொட்டப்பட்ட முட்டைக்கோஸ்

மூட்டை, மூட்டையாக ஏரியில் கொட்டப்பட்ட முட்டைக்கோஸ்

ராயக்கோட்டையில் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் மூடை, மூட்டையாக முட்டைக்கோஸை ஏரியில் கொட்டி சென்றனர்.
26 Feb 2023 12:15 AM IST