இந்தியாவில் அக்டோபர் இறுதியில் ஜெர்மனி அதிபர் சுற்றுப்பயணம்
ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் வருகிற அக்டோபர் இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் கூறியுள்ளார்.
26 Sept 2024 3:31 PM ISTடெல்லியில் சாலையோர கடையில் தேநீர் அருந்திய ஜெர்மனி அதிபர்
இந்திய சுற்றுப்பயணத்தில் ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் டெல்லியில் சாலையோர கடை ஒன்றில் தேநீர் வாங்கி அருந்தி, கடைக்காரர்களுடன் சேர்ந்து குழு புகைப்படமும் எடுத்து கொண்டார்.
26 Feb 2023 6:20 PM ISTஇந்தியாவுடனான ஒளிவு மறைவற்ற, வர்த்தக ஒப்பந்தத்தில் தனிப்பட்ட முறையில் நானே ஈடுபடுவேன்: ஜெர்மனி அதிபர் பேச்சு
இந்தியா மிக பெரிய அளவில் வளர்ந்து உள்ளது என்பது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுக்கு மிக நல்லது என ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் கூறியுள்ளார்.
25 Feb 2023 4:50 PM ISTஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் இந்தியா வருகை...!
ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ், மூத்த அதிகாரிகள் மற்றும் வர்த்தக குழுவுடன் இந்தியாவுக்கு இன்று காலை வருகை தந்து உள்ளார்.
25 Feb 2023 10:26 AM IST