ஜெயலலிதா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை

ஜெயலலிதா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை

ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆதரவாளர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Feb 2023 4:25 AM IST