மாணவர்கள் தேசத்தின் பெருமையை உயர்த்தும் வகையில் செயல்பட வேண்டும்-  அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி பேச்சு

மாணவர்கள் தேசத்தின் பெருமையை உயர்த்தும் வகையில் செயல்பட வேண்டும்- அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி பேச்சு

மாணவர்கள் தங்களது குடும்பத்தின் பெருமையையும், தேசத்தின் பெருமையையும் உயர்த்தும் வகையில் செயல்பட வேண்டும் என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி பேசினார்.
24 Feb 2023 12:15 AM IST