வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

ராணிப்பேட்டை நவல்பூரில் வரசித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
23 Feb 2023 11:54 PM IST