சொத்துக்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டிைய கொன்று எரித்த பெண் கைது

சொத்துக்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டிைய கொன்று எரித்த பெண் கைது

தச்சம்பட்டு அருகே வனப்பகுதியில் பெண் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவத்தில் வாடகைக்கு குடியிருந்த பெண்ணே சொத்தை அபகரிக்க கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரை எரித்துக்கொன்றது தெரிய வந்தது. இதனையடுத்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
23 Feb 2023 10:28 PM IST