திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கினார் முதல் அமைச்சர்

ஆரூர்தாஸ் இல்லத்திற்கே நேரில் சென்று விருது வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் கெளரவித்தார்.
3 Jun 2022 8:46 AM IST