மார்க்சியம் குறித்து அவதூறு: வரும் 28-ந் தேதி கவர்னர் மாளிகை முன்பு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு

கவர்னர் ஆர்.என்.ரவி செல்லும் இடமெல்லாம் கருப்புக் கொடி போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
22 Feb 2023 8:18 PM IST