காட்டுத்தீ பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை:கக்கநல்லா- தொரப்பள்ளி இடையே தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி

காட்டுத்தீ பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை:கக்கநல்லா- தொரப்பள்ளி இடையே தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி

வனத்தில் தீ பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கக்கநல்லா- தொரப்பள்ளி இடையே தேசிய நெடுஞ்சாலையோரம் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
22 Feb 2023 12:15 AM IST