படகுகளில் கருப்புக்கொடி கட்டிகடலில் மீனவர்கள் போராட்டம்

படகுகளில் கருப்புக்கொடி கட்டிகடலில் மீனவர்கள் போராட்டம்

திருச்செந்தூர் அமலிநகரில் தூண்டில் வளைவு பாலத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி நேற்று படகுகளில் கருப்புக்கொடி கட்டி மீனவர்கள் கடலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
22 Feb 2023 12:15 AM IST