கோத்தகிரியில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு-உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

கோத்தகிரியில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு-உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

கோத்தகிரி நகரின் முக்கிய சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவதுடன், அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. எனவே தெருவில் கால்நடைகளை திரிய விடும் அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21 Feb 2023 12:15 AM IST