பேரணிக்கு அனுமதிக்காவிட்டால்..தமிழக டிஜிபிக்கு ஆர்.எஸ்.எஸ். நோட்டீஸ்

"பேரணிக்கு அனுமதிக்காவிட்டால்.."தமிழக டிஜிபிக்கு ஆர்.எஸ்.எஸ். நோட்டீஸ்

வரும் மார்ச் 5ஆம் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த அனுமதி அளிக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும் என தமிழக டிஜிபி-க்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்
20 Feb 2023 7:10 PM IST