சலூன் கடைக்கு பூட்டு போட முயன்ற போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றம்

சலூன் கடைக்கு பூட்டு போட முயன்ற போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றம்

மகனுக்கு சரியாக முடி வெட்டவில்லை என்று கூறி சலூன் கடைக்கு பூட்டுப்போட முயன்ற போலீஸ்காரரை ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
20 Feb 2023 2:33 AM IST