கோத்தகிரி பகுதியில் ஸ்ட்ராபெரி பழங்கள் சாகுபடி அதிகரிப்பு-போதிய விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கோத்தகிரி பகுதியில் ஸ்ட்ராபெரி பழங்கள் சாகுபடி அதிகரிப்பு-போதிய விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் ஸ்ட்ராபெரி பழங்களின் சாகுபடி அதிகரித்து வருவதால் அதைப் பயிரிட்டுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
20 Feb 2023 12:15 AM IST