சிவாலய ஓட்டத்தில் பங்கேற்ற                2 பெண் பக்தர்களிடம் நகை பறிப்பு  வில்லுக்குறி பகுதியில்                மர்ம ஆசாமிகள் கைவரிசை

சிவாலய ஓட்டத்தில் பங்கேற்ற 2 பெண் பக்தர்களிடம் நகை பறிப்பு வில்லுக்குறி பகுதியில் மர்ம ஆசாமிகள் கைவரிசை

வில்லுக்குறி பகுதியில் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்ற 2 பெண் பக்தர்களிடம் நகை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
19 Feb 2023 2:57 AM IST