3 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட நீச்சல் குளம்

3 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட நீச்சல் குளம்

மதுரை மாநகராட்சி நீச்சல் குளம் காந்தி மியூசியம் அருகே செயல்பட்டு வந்தது. கொரோனாவால் மூடப்பட்ட நீச்சல் குளம் 3 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது.
19 Feb 2023 1:53 AM IST