ஜூன் மாதம் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகை ரூ.16,982 கோடி விடுவிப்பு - நிர்மலா சீதாராமன் பேட்டி

'ஜூன் மாதம் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகை ரூ.16,982 கோடி விடுவிப்பு' - நிர்மலா சீதாராமன் பேட்டி

மத்திய அரசு தனது சொந்த நிதியில் இருந்து நிலுவை தொகையை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
18 Feb 2023 6:43 PM IST