கன்டெய்னர் லாரியில் ரூ.45 லட்சம் ஷூக்கள் திருட்டு

கன்டெய்னர் லாரியில் ரூ.45 லட்சம் 'ஷூ'க்கள் திருட்டு

சென்னை துறைமுகத்திற்கு கன்டெய்னர் லாரியில் எடுத்து சென்ற ரூ,45 லட்சம் ‘ஷூ’க்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 Feb 2023 3:14 AM IST