டிரைவர் பணியிடங்கள் நேரடி நியமனங்கள் மூலம் நிரப்பப்படும்-அமைச்சர் சிவசங்கர் தகவல்

டிரைவர் பணியிடங்கள் நேரடி நியமனங்கள் மூலம் நிரப்பப்படும்-அமைச்சர் சிவசங்கர் தகவல்

அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாக நிரப்புவதற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
17 Feb 2023 7:07 AM IST