கட்டுமான தொழிலாளர்களுக்கு  ரூ.4 லட்சம் நிதி உதவி  - கலெக்டர் அனிஷ்சேகர் தகவல்

கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சம் நிதி உதவி - கலெக்டர் அனிஷ்சேகர் தகவல்

கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
17 Feb 2023 2:07 AM IST