திருடுவதில் நூதனம், திருடுவதற்காக கல்யாணம்..:! மாப்பிள்ளையிடம் நகை, பணங்களை சுருட்டிய மணப்பெண்!

திருடுவதில் நூதனம், திருடுவதற்காக கல்யாணம்..:! மாப்பிள்ளையிடம் நகை, பணங்களை சுருட்டிய மணப்பெண்!

உத்தர பிரதேசத்தில் மாப்பிள்ளை மற்றும் அவரது வீட்டாருக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பணம், நகைகளை திருடி விட்டு தப்பி ஓடிய மணப்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
16 Feb 2023 2:41 PM IST